காசநோய் இல்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காசநோய் இல்லா தமிழ்நாடு திட்டத்தின் கீழ் டிஜிட்டல் எக்ஸ்ரே கருவியுடன் நடமாடும் வாகனத்தை கொடியசைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.10.65 கோடி செலவில் 23 ஆம்புலன்ஸ்கள் சேவையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

Related Stories: