சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த விவகாரத்தில் இருவர் கைது

சென்னை: சென்னை அடுத்த பெருங்குடியில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். ஒப்பந்ததாரர் சரவணன், அடுக்குமாடி குடியிருப்பு வளாக மேலாளர் கிருஷ்ணனை துரைப்பாக்கம் போலீசார் கைது செய்தனர். கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் தொழிலாளர்கள் பெரியசாமி, தட்சணாமுர்த்தி பலியாகினர்.

Related Stories: