தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: காற்றின் திசை வேக மாறுபாட்டால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் 3 மணி நேரத்தில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை, ஈரோடு, நாமக்கல், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

Related Stories: