ஆஸ்கர் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற தம்பி சூர்யாவுக்கு பாராட்டுகள்.: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: ஆஸ்கர் அகாடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற தம்பி சூர்யாவுக்கு பாராட்டுகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சூர்யாவின் நடிப்பாற்றல், சமூக அக்கறைகொண்ட கதைத் தேர்வுகளுக்காக மாபெரும் அங்கீகாரம் என அவர் கூறியுள்ளார்.

Related Stories: