சென்னை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி dotcom@dinakaran.com(Editor) | Jun 29, 2022 ஓ. பன்னீர்செல்வம் வைதிலிங்கம் சென்னை: ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து வைத்திலிங்கம் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை
உலக யானைகள் தினத்தையொட்டி மெரினாவில் யானைகளை நிறுவி விழிப்புணர்வு; அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
விதிமீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை, கருத்தரிப்பு மையங்கள் தொடர்ந்து கண்காணிப்பு; அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
அமுல், நெஸ்லே நிறுவனங்களைப்போல் ஆவின் பாலை கண்ணாடி பாட்டில், டெட்ரா பேக்கில் விற்பனை செய்ய முடியுமா?; தமிழக அரசு விளக்கம் தர உயர் நீதிமன்றம் உத்தரவு