சென்னையில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெல்சன் என்பவர் விஷவாயு தாக்கி பலி

சென்னை: சென்னை மதவாரத்தில் பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட நெல்சன் என்பவர் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். ரவிக்குமார் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாதாள சாக்கடை மூடியை திறந்தபோது மூச்சுத்திணறி நெல்சன் சாக்கடை உள்ளே விழ, ரவிக்குமார் உள்ளே எட்டிப்பார்க்க அவரையும் விஷவாயு தாக்கியது.

Related Stories: