போலி ஒன்றிய அரசு திட்ட இயக்குநர் டெல்லியில் கைது

சென்னை : போலி ஒன்றிய அரசு திட்ட இயக்குநரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் டெல்லியில் கைது செய்தனர். கிசன் ரேஷன் ஷாப் திட்டத்தை ஒன்றிய அரசு துவங்கியதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஜெய்கணேஷ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories: