மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 656 புள்ளிகள் உயர்வு

மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் பங்கு வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்படுகிறது. மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 656 புள்ளிகள் உயர்ந்து 53,384 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. தேசிய பங்குசந்தை குறியிட்டு எண் நீஃப்டி 196 புள்ளிகள் உயர்ந்து 15,895 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டுவருகிறது.

Related Stories: