புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்தம்:காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பேட்டி

சென்னை: புதிய மோட்டார் வாகன சட்டத்திருத்த மாசோதாவை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை போலீஸ் கடிதம் எழுதியுள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டினால் போலீசாரே ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் பரிந்துரை  செய்து அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.  சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தகவல் அளித்துள்ளார்

Related Stories: