அதிமுக நிர்வாகிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை: தமிழக சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் தனபால் மற்றும்  முன்னாள் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ-க்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் இ.பி.எஸ் இல்லத்திற்கு முகக்கவசம் கட்டாயமாக அணிந்து  வர வேண்டும் என்று இ.பி.எஸ் கூறியுள்ளார். 

Related Stories: