பிளாஸ்டிக் பயன்படுத்திய 6 கடைகளுக்கு அபராதம்

தண்டையார்பேட்டை: சென்னை மாநகராட்சி 4வது மண்டலம் 43வது‌ வார்டுக்கு உட்பட்ட  மளிகை கடைகள், பெட்டிகடைகள், ஓட்டல்கள், டிபன் கடைகள் உள்ளிட்டவற்றில் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று திடீர்  சோதனை நடத்தி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பை, டீ  கப் பயன்படுத்திய 6 கடைகளுக்கு ரூ.4,500 அபராதம் விதித்தனர்.

Related Stories: