திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்பு

சென்னை: திருச்சி ஜமால் முகமது கல்லூரியின் முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பங்கேற்றுள்ளார். ஜமால் முகமது கல்லூரியின் புதிய கட்டடத்திற்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: