தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர இதுவரை 77,663 மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பில் சேர இதுவரை 77,663 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 39,679 பேர் விண்ணப்பிக் கட்டணத்தை  செலுத்தியுள்ளனர், 17,044 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.

Related Stories: