தமிழக அரசின் தாய் - சேய் நலப்பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்..!!

சென்னை: தமிழக அரசின் தாய் - சேய் நலப்பெட்டக டெண்டரை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சப்ளை நிபந்தனையை பூர்த்திசெய்யாததால் தொழில்நுட்ப டெண்டரில் இருந்து தனியார் நிறுவனம் வெளியேற்றப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. டெண்டரை நிராகரித்த தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக உத்தரவை எதிர்த்து, தஞ்சாவூர் ஸ்ரீ சாந்தி சர்ஜிக் கேர் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.

Related Stories: