இந்தியா புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் இருந்து ரசாயன திரவங்கள் பறிமுதல்..!! Jun 25, 2022 பாண்டிச்சேரி பெரிய சந்தை புதுச்சேரி: புதுச்சேரி பெரிய மார்க்கெட்டில் வாழைப்பழ கடைகளில் இருந்து ரசாயன திரவங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாழைப்பழங்களுக்கு ரசாயனம் பூசப்பட்ட காணொலி சமூக வலைத்தளத்தில் வெளியான நிலையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஈரான் வான்வெளி மூடல்: சர்வதேச விமானப் போக்குவரத்து பாதிப்பு: ஏர் இந்தியா மற்றும் இண்டிகோ நிறுவனங்கள் எச்சரிக்கை
இந்தியாவின் புதிய அமெரிக்க தூதர் செர்ஜியோ கோரின் நியமனக் கடிதத்தை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட தணிக்கை சான்றிதழ் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது!
ஜனநாயக அமைப்புகளை பாதுகாக்க போராடுவோம்ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவு வாக்காளர்களை நீக்க பாஜ சதி: காங். குற்றச்சாட்டு
தமிழில் வாழ்த்து தெரிவித்து டெல்லியில் பொங்கல் திருநாளை கொண்டாடினார் பிரதமர் மோடி: உலகளாவிய விழாவாக உருவெடுத்துள்ளதாக புகழாரம்
அரியானா பாஜக அரசு உத்தரவு; ‘ஹரிஜன்’, ‘கிரிஜன்’ வார்த்தைகளுக்கு தடை: ஆவணங்களில் பயன்படுத்தக் கூடாது என எச்சரிக்கை
குடிநீரில் கழிவுநீர் கலந்து 23 பேர் பலி; ஒன்றியம், மாநிலம், மாநகராட்சியில் பாஜக ஆட்சியில் இருந்து என்ன பயன்?: சொந்தக் கட்சியை விளாசிய சுமித்ரா மகாஜன்