அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்: டிஜிபியிடம் புகார்

சென்னை: அதிமுக முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு போனில் கொலை மிரட்டல் விடுப்பதாக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சி.வி.சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாகவும், வாட்ஸ்அப் மூலமும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் வழக்கறிஞர் பாலமுருகன் கூறியுள்ளார். கொலை மிரட்டல் வந்த தொலைபேசி எண்களை குறிப்பிட்டு டிஜிபியிடம் புகார் அளித்திருப்பதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Related Stories: