சென்னை பகுதியில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சா தீ வைத்து அழிப்பு..!!

சென்னை: சென்னை பகுதியில் கைப்பற்றப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான 1,300 கிலோ கஞ்சாவை போலீஸ் தீ வைத்து அழித்தது. சிங்கபெருமாள்கோவில் தென்மேல்பாக்கத்தில் சங்கர்ஜிவால் முன்னிலையில் எரியூட்டு ஆலையில் தீ வைத்து அழிக்கப்பட்டது. 2018 முதல் 2020 வரை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்த கஞ்சா அழிக்கப்பட்டது.

Related Stories: