டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத சரிவு

மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்துள்ளது. பெருமளவு  அந்நிய செலவாணி நாட்டை விட்டு வெளியேறியதை அடுத்து ஒரு டாலர் ரூ.78.32 என்ற அளவுக்கு சரிந்துள்ளது.

Related Stories: