அரசியல் அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ் அணியினர் டெல்லி பயணம் dotcom@dinakaran.com(Editor) | Jun 23, 2022 OPS தில்லி சென்னை: அதிமுக பொதுக்குழு முடிந்துள்ள நிலையில் ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன் ரவீந்திரநாத் எம்.பி. உள்ளிட்ட 5 பேர் இன்றிரவு டெல்லி செல்லவுள்ளனர். தேர்தல் ஆணையம், உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்
தேவையான அளவு கையிருப்பு உள்ளதால் உரங்களை கூடுதல் விலைக்கு விற்க வேண்டியது இல்லை: எடப்பாடிக்கு அமைச்சர் பதில்
பட்டியலினத்தை சேர்ந்த 20 ஊராட்சி தலைவர்களுக்கு தேசியக்கொடியை ஏற்ற அனுமதி மறுப்பது அதிர்ச்சியாக உள்ளது: அண்ணாமலை அறிக்கை
இலங்கை கடற்படை கைது செய்துள்ள 9 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஒன்றிய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்