கொதிகலன் குழாயில் கசிவு: வடசென்னை அனல் மின்நிலையத்தில் 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிப்பு..!!

சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 2வது நிலையின் 1வது அழகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. வல்லூர் அனல் மின் நிலைய 3வது அலகில் கொதிகலன் குழாயில் கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

Related Stories: