ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்பதை கட்சிதான் முடிவு செய்யும்: பழனிசாமி வீட்டில் இருந்து ஜெயக்குமார் பேட்டி

சென்னை: ஒற்றைத் தலைமையா, இரட்டை தலைமையா என்பதை கட்சிதான் முடிவு செய்யும் என பழனிசாமி வீட்டில் இருந்து ஜெயக்குமார் பேட்டியளித்துள்ளார். மேலும் அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி உறுதியாக நடைபெறும் எனவும் ஜெயக்குமார்  கூறியுள்ளார்.

Related Stories: