சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்படும்: மாநகர போக்குவரத்து கழகம்

சென்னை: சென்னை மாநகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான டோக்கன் ஜூன் 21 முதல் வழங்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மூத்த குடிமக்களுக்கு 2022 ஜூன் வரையிலான டோக்கன்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளன என மாநகர போக்குவரத்து கழகம் கூறியுள்ளது.

Related Stories: