மேட்டூர் அணையில் ஒன்றிய காவிரி மேலாண்மை வாரிய தலைவர் ஆய்வு

சேலம்: மேட்டூர் அணையில் ஒன்றிய காவிரி மேலாண்மை வாரிய தலைவர் நவீன்குமார் தலைமையிலான குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. அணையின் 16 மதகு கண் பாலம், வலது கரை, இடது கரை பகுதியில் குழு ஆய்வு செய்து வருகிறது.

Related Stories: