தமிழகம் தருமபுரி தேர் விபத்து: பலி எண்ணிக்கை 3-ஆக உயர்வு Jun 17, 2022 தருமபுரி சோர் விபத்து தருமபுரி: மாதே அள்ளியில் தேர் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3-ஆக உயர்ந்துள்ளது. சேலம் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பெருமாள்(53) என்பவர் உயிரிழந்தார். ஏற்கெனவே விபத்தில் பலத்த காயம் அடைந்த மனோகரன் மற்றும் சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர்.
நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு ₹40 கோடி கடன் பெற்ற விவகாரத்தில் கொலையா? மகன்கள், உறவினர்களிடம் மீண்டும் தனிப்படை விசாரணை; மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி கூலிப்படைகளிடம் கிடுக்கிப்பிடி
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மூடிக் கிடக்கும் பக்தர்களின் ஓய்வு மண்டபம்: மீண்டும் பயன்பாட்டுக்கு வருவது எப்போது?
தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் ராசிபுரம் அருகே மழை வர வேண்டி சிறப்பு யாக பூஜை…
திங்கள்சந்தையில் செயல்படாத புறக்காவல் நிலையம்; பஸ் ஸ்டாண்டில் அத்துமீறிய காதல் ஜோடி: எச்சரித்த பேரூராட்சி ஊழியர்
நெல்லை மாவட்டத்தில் படையெடுத்து வரும் பறவைகளால் நெற்பயிர்கள் சேதம்: ஒலி எழுப்பி விரட்டி அடிக்கும் விவசாயிகள்
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்டங்களில் கோடை மழை கொட்டி தீர்த்தது: மரங்கள் முறிந்து விழுந்தன; நெற்பயிர்கள் சேதம்
2023-2024-ம் கல்வியாண்டுக்கான 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு: அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு