ஐதராபாத்: பாலகிருஷ்ணா ஜோடியாக தமன்னா நடிக்கும் பட ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது.அகண்டா படத்துக்கு பிறகு பொயப்படி னு இயக்கும் படத்தில் மீண்டும் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்க உள்ளார். இப்படத்துக்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. இதில் நடித்தபடியே அனில் ரவிப்புடி இயக்கும் படத்திலும் பாலகிருஷ்ணா நடிக்கிறார். இதில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார்.