தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை; மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். குரங்கு அம்மை பாதிப்புக்கான அறிகுறி தெரிந்தால் உடனே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: