கிருஷ்ணா நதியில் இருந்து திறக்கபடும் நீரின் அளவு 1,900 கன அடியாக அதிகரிப்பு

சென்னை: கிருஷ்ணா நதியில் இருந்து திறக்கபடும் நீரின் அளவு 1,700 கன அடியில் இருந்து 1,900 கன அடியாக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு வரும் கிருஷ்ணா நீர் 526 கன அடியாக உள்ளது.

Related Stories: