நான் ரொம்ப ஒரு ஆவரேஜான ஆக்டர்: படித்தில் நடிப்பது தொடர்பான கேள்வி அண்ணாமலை பதில்

சென்னை: நான் ரொம்ப ஒரு ஆவரேஜான ஆக்டர், என்னைய நார்மலாகவே மக்கள் பார்க்க மாட்டார்கள், இதுல படங்கள்லாம் நடிச்சா பார்க்கவே மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார். எனக்கு கிடைத்த ஒரு ரூபாய் ஊதியத்தை ஐயப்பன் உண்டியலில் போட்டுவிட்டேன் என கூறினார். படித்தில் நடிப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.  

Related Stories: