நளினிக்கு 5வது முறையாக பரோல் நீட்டிப்பு

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த முருகனின் மனைவி நளினி டிசம்பர் 27ம் தேதி பரோலில் வந்து, காட்பாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். தொடர்ந்து அவருக்கு 4 முறை பரோல் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று சிறைக்கு திரும்ப வேண்டிய நளினிக்கு, 5வது முறையாக ஒரு மாதம் பரோல் நீட்டித்து தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது.

Related Stories: