சென்னை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க ஒன்று கூடும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள்..!!

சென்னை: சென்னை வருகை தரும் பிரதமர் மோடியை வரவேற்க ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி தலைவர்கள் ஒன்றுகூடியுள்ளனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிரதமரை வரவேற்க உள்ளனர். விழா நடைபெறும் நேரு உள்விளையாட்டரங்கிலும் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.

Related Stories: