மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றி வந்த 2,983 கழிவு நீர் இணைப்புகள் துண்டிப்பு: மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங்

சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால்களில் விதிகளை மீறி கழிவுநீரை வெளியேற்றி வந்த 2,983 கழிவு நீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.2,983 கழிவுநீர் இணைப்புகளை துண்டித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். வீதிமீறலில் ஈடுபட்டோருக்கு ரூ.19.52 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சுகன்தீப் சிங் தெரிவித்துள்ளார். 

Related Stories: