அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் அதிமுக ஒன்றிய செயலாளர் ஆர்.தர்மர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10- ம் தேதி நடைபெறுகிறது.

Related Stories: