சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி

சென்னை: சென்னை புறநகர் பகுதிகளான ஆவடி, பட்டாபிராம், திருமுல்லைவாயில், திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதல் வெயில் கொளுத்தி வந்த நிலையில் தற்போது பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: