குற்றம் திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை, ரூ.5 லட்சம் கொள்ளை: மர்மநபருக்கு போலீஸ் வலை dotcom@dinakaran.com(Editor) | May 25, 2022 திருத்தணி திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. விசிஎன் கண்டிகை கிராமத்தில் பங்காரும்மா என்பவர் வீட்டில் கொள்ளையடித்தவர்களை திருத்தணி போலீஸ் தேடி வருகிறது.
பங்கில் ஏற்பட்ட தகராறில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கறிஞர் உள்பட இருவர் கைது: கேளம்பாக்கம் அருகே பரபரப்பு