வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு.

சென்னை:வெப்பசலனத்தால் தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கபட்டுள்ளது.

Related Stories: