20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் வேலை நிறுத்தப்போராட்டம்..

சென்னை: 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7,8,9 ஆகிய தேதிகளில் ரேஷன்கடை பணியாளர்கள் சார்பில் வேலை நிறுத்தப்போராட்டம் அறிவித்துள்ளனர். மாநிலம் முழுவதும்  பணியாளர்களை திரட்டி சென்னையில் ஜூன் 10ல் முதலமைச்சரை சந்திப்பதற்கான காத்திருப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: