பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும்: சீமான் பேட்டி

சென்னை: பேரறிவாளன் விடுதலை தீர்ப்பு மற்ற 6 பேருக்கும் பொருந்தும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். 6 பேரையும் விடுதலை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தின் போது துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட்ட அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: