சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் ரத்து

சென்னை: டெல்லியில் பலத்த மழையால் சென்னை - டெல்லி இடையே இன்று 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் பல விமானங்கள் பல மணி நேரம் தாமதத்தால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் தவித்து வருகின்றனர்.

Related Stories: