திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது

சென்னை: சென்னை பூவிருந்தவல்லி அடுத்த திருமழிசையில் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டனர். பைக்கில் சென்ற மணிகண்டனை  வழிமறித்து செல்போன் ரூ.1500 பறித்த அஜித் என்பவரை வெள்ளவேடு போலீசார் கைது செய்தனர்

Related Stories: