விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல்

சென்னை: சீனர்களுக்கு விசா வாங்கி தர முறைகேடாக ரூ.50 லட்சம் பெற்றதாக கார்த்திக் சிதம்பரம் மீது குற்றசாட்டு எழுந்துள்ளது. விசா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் கேட்டு கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். ஏற்கனவே சோதனை நடத்தி ஆடிட்டர் பாஸ்கரராமனை சிபிஐ கைது செய்ததில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்

Related Stories: