விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் 3 பேர் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜர்

சென்னை: விசாரணை கைதி விக்னேஷ் கொலை வழக்கில் 3 பேர் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளனர்.விக்னேஷின் சகோதரர் வினோத் உள்பட 3 பேர் விசாரணைக்காக சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகியுள்ளார்கள்.

Related Stories: