தமிழகத்தில் 16 நகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டது

சென்னை:தமிழ்நாட்டில் 16 நகராட்சி ஆணையர்களை  பணியிட மாற்றம்  செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். முகேசன் -திருவண்ணாமலை, பார்த்தசாரதி-ராஜபாளையம், சுந்தரம்மாள் -கிருஷ்ணகிரி நகராட்சிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். சுரேஷ்குமார்- துறையூர், பாலு- வால்பாறை, சாந்தி-தேவகோட்டை, ரவிச்சந்திரன்- சங்கரன்கோவில் நகராட்சிக்கு மற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: