சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பாதுகாப்பிற்காக கோயிலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories: