காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய வேண்டும்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: காற்றாலை மின்சாரத்தை முழுமையாக கொள்முதல் செய்ய அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் காற்றாலை மின்சார கொள்முதல் குறைக்கப்பட்டுள்ளதால் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என அவர் தெரிவித்தார்.

Related Stories: