முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்க அதிக வாய்ப்பு: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுக்க அதிக வாய்ப்புள்ளதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்திருக்கிறார். செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இன்னும் 2 நாட்களில் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார். ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ சோதனை மிகவும் கீழ்த்தரமான செயல். சிபிஐ சோதனை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் கே.எஸ்.அழகிரி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: