முதலமைச்சர் இல்லம், விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: முதலமைச்சர் இல்லம் மற்றும் விமான நிலையத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். தேனாம்பேட்டை மற்றும் விமான நிலைய போலீசார் மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். 

Related Stories: