அண்ணாமலை தலைமையில் மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர்

சென்னை: தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று மாற்றுக்கட்சியினர் பாஜவில் இணைந்தனர். சென்னையில் உள்ள தமிழக பாஜ மாநில அலுவலகத்தில் அதன் தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாமக மாநில துணை தலைவர் செந்தில்குமார், திண்டுக்கல் பாமக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன், தவாக நிறுவனர் வேல்முருகனின் முன்னாள் மனைவி காயத்ரி, அதிமுக ஒன்றிய கவுன்சிலர் டாக்டர் பிரவீன்குமார், உள்பட பலர் நேற்று பாஜவில் இணைந்தனர்.

Related Stories: