தமிழகம் மயிலாடுதுறை ஓமக்குளத்தில் முதலை நடமாட்டம்: கிராம மக்கள் அச்சம் May 14, 2022 ஓமக்குளம் மயிலாடுதுறை மயிலாடுதுறை: வரதம்பட்டு கிராமத்தில் உள்ள ஓமக்குளத்தில் முதலை நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். குளத்தைச் சுற்றிலும் 3 இடங்களில் குழிகளை வெட்டி கோழி இறைச்சி வைத்து முதலையை பிடிக்க தீவிரமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா செல்வோர் இ-பாஸ் பெற epass.tnega.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்!
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்று கொண்டிருந்தபோது ராட்சத அலையில் சிக்கி குழந்தை மாயம்
போலாந்து நாட்டு பெண்ணை மணந்த வேப்பனப்பள்ளி மாப்பிள்ளை: முற்றிலும் தமிழ் கலாச்சார முறைப்படி நடந்த வெளிநாட்டு பெண்ணின் திருமணம்!
பட்டாபிராம் துணை மின்நிலையத்தில் உயர் அழுத்த மின்மாற்றி கொழுந்துவிட்டு எரிந்தது: தற்காலிக மின்சேவை வழங்க திட்டம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
பைக்காரா படகு இல்லம் செல்ல தடை நீண்ட நேரம் காத்திருந்து ஊட்டி ஏரியில் படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகள்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை (06-05-2024) காலை 9.30 மணிக்கு வெளியாகும்: அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
ஹீட் ஸ்ட்ரோக்கால் கட்டுமான தொழிலாளி வேலு உயிரிழந்ததாக வெளியான செய்தி தவறு: சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை தகவல்
காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகே கொலையா,தற்கொலையா என்பது தெரியவரும்: டிஐஜி மூர்த்தி தகவல்