தமிழகத்தில் இன்று அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை

சென்னை: தமிழகத்தில் இன்று அனைத்து கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டான்செட் தேர்வில் மாணவர்கள் பங்கேற்க வசதியாக அனைத்து கல்லூரிகளுக்கு விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: