கமுதி அருகே அரசு பள்ளி கட்டிடம் மேற்கூரை சரிந்து விபத்து

ராமநாதபுரம்: கமுதி அருகே அரசு பள்ளி கட்டடத்தின் மேற்கூரையின் காரை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. ஆனைசேரி பள்ளிக்கட்டட மேற்கூரையில் காரை விழுந்த நிலையில் மாணவர்கள் இல்லாததால் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது, மாணவர்கள் மரத்தடியில் இருந்ததால் தப்பித்த நிலையில் ஆசிரியர் ஒருவர் லேசான காயமடைந்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: